இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

வாழ்ந்து காட்டுவது காதல் ...!!!

வார்த்தையால்
மட்டும் காதல்
நம்பிக்கை தராதே ...!!!
உங்களை
மறக்கமாடேன் என்பது
வார்த்தை ...!!!
மறக்காமல் வாழ்ந்து
காட்டுவது காதல் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக