நட்பாக இருக்கும் -நீ
காதலிப்போமா ..?
என்று கேட்கிறாய் ..?
வேண்டாம் காதலில்
சுதந்திரம் இல்லை ..!!!
நட்பில்
அடக்குமுறையில்லை...!!!
----------------
கே இனியவனின்
நண்பா உனக்காக
சிந்திய வரிகள்
காதலிப்போமா ..?
என்று கேட்கிறாய் ..?
வேண்டாம் காதலில்
சுதந்திரம் இல்லை ..!!!
நட்பில்
அடக்குமுறையில்லை...!!!
----------------
கே இனியவனின்
நண்பா உனக்காக
சிந்திய வரிகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக