இதயமானவனே
என்னை நின்மதியாய்
தூங்க விடடா...!!!
புரண்டு
தூங்கி பார்கிறேன்
இருந்து தூங்கி பார்கிறேன்
நடந்து கூட தூங்கி பார்கிறேன்
நித்திரையை
வாங்கி கொண்டு போன
உன்னை மறந்து ...!!!
நித்திரையை தந்து விடு
இல்லையேல் நித்திய
வரவை உறுதிப்படுத்து ...!!!
என்னை நின்மதியாய்
தூங்க விடடா...!!!
புரண்டு
தூங்கி பார்கிறேன்
இருந்து தூங்கி பார்கிறேன்
நடந்து கூட தூங்கி பார்கிறேன்
நித்திரையை
வாங்கி கொண்டு போன
உன்னை மறந்து ...!!!
நித்திரையை தந்து விடு
இல்லையேல் நித்திய
வரவை உறுதிப்படுத்து ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக