இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

உயிர் நிச்சயம் நின்று விடும் ...!!!

நீ தரும் ஒவ்வொரு முத்தமும்
என் சித்தம் வெடித்து சிதறும்
தயவு செய்து நிறுத்தி விடாதே
என் உயிர் நிச்சயம் நின்று விடும் ...!!!

---------------------------

கே இனியவனின்
கடுகுவரி பெரிய வலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக