அவள் VS அவன் கவிதைகள் 03
----------
அவள்
----------
நான் உன்னை
காதலிக்க மாட்டேன்
தெரிந்தும் நீ என்னை பற்றி
கவிதை எழுதுகிறாய் ...!!!
ஒருவேலை நான் உன்னை
காதலித்தால் - நீ எனக்கு
ஒன்று செய்வாயா ...?
கவிதை எழுதுவதை
நிறுத்த வேண்டும் ....!!!
----------
அவன்
----------
நிச்சயமாக சொல்வேன்
நீ என் காதலி இல்லை
நீ எனக்கு வேண்டாம்
ஆனால் உன்னிடம் ஒரு
பிச்சை கேட்கிறேன் ..
உன் காதலை தா ..!!!
என் கவிதையால் உன்னை
மாற்றுவேன் -நீ
என்னையும் என்
கவிதையையும் காதலிக்கும்
காலம் வெகு தூரத்தில்
இல்லை ....!!!
***பலரது வாழ்க்கை இப்படி உண்டு எதிரும் புதிருமாய் ****
----------
அவள்
----------
நான் உன்னை
காதலிக்க மாட்டேன்
தெரிந்தும் நீ என்னை பற்றி
கவிதை எழுதுகிறாய் ...!!!
ஒருவேலை நான் உன்னை
காதலித்தால் - நீ எனக்கு
ஒன்று செய்வாயா ...?
கவிதை எழுதுவதை
நிறுத்த வேண்டும் ....!!!
----------
அவன்
----------
நிச்சயமாக சொல்வேன்
நீ என் காதலி இல்லை
நீ எனக்கு வேண்டாம்
ஆனால் உன்னிடம் ஒரு
பிச்சை கேட்கிறேன் ..
உன் காதலை தா ..!!!
என் கவிதையால் உன்னை
மாற்றுவேன் -நீ
என்னையும் என்
கவிதையையும் காதலிக்கும்
காலம் வெகு தூரத்தில்
இல்லை ....!!!
***பலரது வாழ்க்கை இப்படி உண்டு எதிரும் புதிருமாய் ****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக