ஒருவனில் ...
வெற்றி பயணம் ....
பெற்றோர் ...
நல்ல ஆசான்...
உயிர் நண்பன்.....
என்பவர்களிடம் இருந்து
ஆரமபமாகிறது ...!!!
இவர்களில் நண்பனே
பெரும் பங்கு வகிக்கிறான்
வாழ்க்லையின் ஒளி காட்டி
வழிகாட்டி -அவனே ...!!!
பருவம் பாராமல் ...
முதுமையிலும்
உயிர் தரும் உயிர் நட்பே
அவனுக்காக பலவரிகள்
எழுதலாம் எனினும்
சில வரிகள் தொடரும் ...!!!
வெற்றி பயணம் ....
பெற்றோர் ...
நல்ல ஆசான்...
உயிர் நண்பன்.....
என்பவர்களிடம் இருந்து
ஆரமபமாகிறது ...!!!
இவர்களில் நண்பனே
பெரும் பங்கு வகிக்கிறான்
வாழ்க்லையின் ஒளி காட்டி
வழிகாட்டி -அவனே ...!!!
பருவம் பாராமல் ...
முதுமையிலும்
உயிர் தரும் உயிர் நட்பே
அவனுக்காக பலவரிகள்
எழுதலாம் எனினும்
சில வரிகள் தொடரும் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக