இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஏப்ரல், 2014

மர நிழலாய் இருக்கிறாய் ...!!!

நீ
நிழலாக பின்
தொடரவில்லை
அதனால் எனக்கு
பயன் ஏதுமில்லை
உணர்ந்து நீ  - மர நிழலாய்
இருக்கிறாய் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக