இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 ஏப்ரல், 2014

சுகமாக அழுவதற்கு ....!!!

அவனை
நினைத்து நினைத்து
அழுது என் இரதம்
எல்லாம்
கண்ணீராகிவிட்டது
தோழிகளே ..
எனக்கு ஓ (o ) குரூப்
இரத்தம் வேண்டாம்
கண்ணீர் தாருங்கள்
அவனை
நினைத்து சுகமாக
அழுவதற்கு ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக