ஒரு சின்ன
குப்பி விளாக்கின்
மகிமையை பார்
வீட்டுக்குள் எரிந்தால்
வெளிச்சம் ...!!!
வீட்டின்
மீது எறிந்தால்
குடும்பம் நாசம் ....!!!
ஒரு பொருளில்
இரு விளைவையும்
ஏற்படுத்தியது
மனிதனின் குணம் ...!!!
*
*
கே இனியவனின்
பொது கவிதை
குப்பி விளாக்கின்
மகிமையை பார்
வீட்டுக்குள் எரிந்தால்
வெளிச்சம் ...!!!
வீட்டின்
மீது எறிந்தால்
குடும்பம் நாசம் ....!!!
ஒரு பொருளில்
இரு விளைவையும்
ஏற்படுத்தியது
மனிதனின் குணம் ...!!!
*
*
கே இனியவனின்
பொது கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக