இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஏப்ரல், 2014

நண்பா உனக்காக சிந்திய வரிகள்

இரக்கம்
நிறைந்த பார்வை
பார்கிறாய் ...!!!

கருணை நிறைந்த
பேச்சு பேசுகிறாய் ...!!!

பாசம் நிறைந்த
அரவணைப்பு
செய்கிறாய்  ....!!!

உணர்ந்தேன் -நீ
என் காதல் இல்லை
என் உயிர் நட்பு ...!!!
-----------------

கே இனியவனின்
நண்பா உனக்காக
சிந்திய வரிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக