இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 ஏப்ரல், 2014

கணப்பொழுது வீணாகிறது ....!!!

என் இதயத்தில் குடி
கொண்டவளே - அடிக்கடி
ஏன் வெளியில் சென்று வலி
தருகிறாய் ...!!!
உன்னோடு இருக்கும்
கணப்பொழுது
வீணாகிறது ....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக