இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

""" வேட்பாளன் """

மெய்
மறக்கும் மொழி பேசி .....
கேட்டதையும் கொடுத்து ...
கேட்காததையும் கொடுத்து....
என்னை தன் வசப்படுத்தி....
என் காதில் பூ வைத்து ..
என்னை சுற்றி சுற்றி
வந்து என்னிடம் இருந்த
வாக்குறுமையை...
பறித்து சென்றான் ....!!!

""" வேட்பாளன் """ 
*
*
கே இனியவனின்
பொது கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக