இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

நீ காதல் கொள்ளவில்லை ..!!!

உன்னோடு
என் பலவீனத்தையும்
எனக்கான
உன் உரிமையையும்
பகிரும் சந்தர்ப்பத்தை
நீ ஏற்காவிட்டால்
உண்மையில் - நீ
காதல் கொள்ளவில்லை ..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக