இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

நீ தந்த வலிகளை தாங்க ...!!!

என் இதயத்தை யாராலும்
நிரப்பி விட முடியாது
உன் நினைவுகளை தவிர ...!!!
என் இதயத்தை போல்
நீ எங்கும் பார்க்கமுடியாது
நீ தந்த வலிகளை தாங்க ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக