கோழி முதல் வந்ததா ...?
முட்டை முதல் வந்ததா ...?
இது பழைய புதிர் கேள்வி ...!
என் புதிய புதிர் கேள்வி ....?
உன்னை நினைக்கும் போது ...
கவிதை வருகிறதா ....?
கவிதை எழுதும் போது ...
உன் நினைவு வருகிறதா ...?
முட்டை முதல் வந்ததா ...?
இது பழைய புதிர் கேள்வி ...!
என் புதிய புதிர் கேள்வி ....?
உன்னை நினைக்கும் போது ...
கவிதை வருகிறதா ....?
கவிதை எழுதும் போது ...
உன் நினைவு வருகிறதா ...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக