இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 நவம்பர், 2016

ஆதாம் ஏவாள் காலத்தில் ..

ஆதாம் ஏவாள் காலத்தில் ..

கவிப்புயல் இனியவன் on Thu Apr 04, 2013 5:27 am
ஆதாம் ஏவாள் காலத்தில் ..
தொடங்கி .....
ஷாயகான் மும்தாஜ் ..முதல் 
இனியவன் இனியவள் காலம் வரை 
மனிதனுக்கு கிடைத்த சாபமோ ....
அல்லது பரிசோ ....
காதல் தான் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக