❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 19 நவம்பர், 2016
உன்னால் முடியுமா ..?
உன்னிடம் தந்து விட்டேன் ....!
கவிப்புயல் இனியவன் on Thu Apr 04, 2013 5:35 am
எனக்கென சொந்தமாக ..
இப்போது எதுவும் இல்லை ...
என்னிடம் இருந்த இதயத்தையும் ..
உன்னிடம் தந்து விட்டேன் ....
என் இதயத்தையும் வைத்துக்கொண்டு ..
என்னை மறந்து விடு என்கிறாயே ...
உண்மை சொல் உன்னால் முடியுமா ..?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக