இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 நவம்பர், 2016

பழகிவிட்டது விட்டது..!

பழகிவிட்டது விட்டது..!

 கவிப்புயல் இனியவன் on Fri Apr 05, 2013 5:56 am
எல்லோர் இதயத்திலும் இதய அறைதான் ...
இருக்கும் நீ தந்த காதல் வலிகளால் -என் 
இதயத்தில் கைவிரல் அடையாளமே இருக்கிறது ..
வலிக்கிறதா ...? என்று கேட்டால் ...?
இல்லை என்றுதான் சொல்வேன் ....!
எத்தனை முறை அறைந்து விட்டாய் ...
வார்த்தைகளால் ...! பழகிவிட்டது விட்டது..!
என் இதயம் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக