நீ உன்னை தனியாக... ?
கவிப்புயல் இனியவன் on Fri Apr 05, 2013 6:17 am
இதுவரை உன் முகத்தில் ..
என் முகத்தை பார்த்தேன் ...
என் இதயத்தில் உன் இதயத்தை ..
வைத்திருந்தேன் ....!
நீ உன்னை தனியாக...
அடையாளம் காட்டினாய்...
இப்போ என் முகத்தில் ...
என்னைப் பார்க்கிறேன் ...
என் இதயத்தோடு நான் ......
என் முகத்தை பார்த்தேன் ...
என் இதயத்தில் உன் இதயத்தை ..
வைத்திருந்தேன் ....!
நீ உன்னை தனியாக...
அடையாளம் காட்டினாய்...
இப்போ என் முகத்தில் ...
என்னைப் பார்க்கிறேன் ...
என் இதயத்தோடு நான் ......
பேசுகிறேன் ..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக