இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 நவம்பர், 2016

பட்ட மரத்தில் பட்டாம் பூச்சிக்கு...?

பட்ட மரத்தில் பட்டாம் பூச்சிக்கு...
என்ன பயன் ..? என்னை ஒரு காதல் ..
பட்ட மரமாக்கி விட்டது ....!
நீயோ பறக்கத்துடிக்கும் பட்டாம் பூச்சி ...!
உன் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் ..
இந்த மரம் பொருத்தமில்லை ...
தயவு செய்து மரத்தை மாற்றிவிடு ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக