❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
சனி, 19 நவம்பர், 2016
இதுதான் வேறுபாடு ...!
இதுதான் வேறுபாடு ...!
by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:10 pm
இதயத்தை கிள்ளிப்பார்த்துவிட்டு ..
வலிக்கிறதா என்று கேட்டால் ...
காதல் ...!
இதயத்தை கிள்ளிப்பார்காமலே ...
வலிக்கிறதா என்று கேட்டால் ...
நட்பு ...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக