இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 நவம்பர், 2016

அர்த்தனாதீஸ்வரராக ...

அர்த்தனாதீஸ்வரராக ...?

கவிப்புயல் இனியவன் on Thu Apr 04, 2013 10:02 pm
என்னவனே ...!
உன்னை அர்த்தனாதீஸ்வரராக ...
நீ பாதி நான் பாதியாக ....
நினைக்கவில்லை ....!
உன்னை ஆதி நாயகனாக ..
முழுமையாக ..
நினைக்கிறேன் ......!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக