என் கையில்
கிடைக்காத நிலவு நீ....!
ஆனாலும் தினம்
சலிக்காமல் உனை இரசிக்கும்
ரசிகன் நான்....!!!
கிடைக்காத நிலவு நீ....!
ஆனாலும் தினம்
சலிக்காமல் உனை இரசிக்கும்
ரசிகன் நான்....!!!
&
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
@@@
என் கவிதைகளை,
ஏனடி சேமிக்கிறாய்...?
நீ தான் கவிதைகளின்,
சொந்தகாரனையே
திருடி விட்டாயே.
ஏனடி சேமிக்கிறாய்...?
நீ தான் கவிதைகளின்,
சொந்தகாரனையே
திருடி விட்டாயே.
&
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
@@@
எழுத எதுவுமே ....
தோன்றவில்லையென்றால்....
உடனே கண்களைமூடி.......
உன்னை நினைத்துவிடுகிறேன்....!
ஏனென்றால்...
நான் எழுதிக்கொண்டிருப்பதே
உனக்காகத்தானே....!!!
தோன்றவில்லையென்றால்....
உடனே கண்களைமூடி.......
உன்னை நினைத்துவிடுகிறேன்....!
ஏனென்றால்...
நான் எழுதிக்கொண்டிருப்பதே
உனக்காகத்தானே....!!!
&
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கடுகு கவிதை
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக