உண்டி சுருங்குதல் ...
பெண்டிற்கழகு - என்றார்
என் மூதாதைப்பாட்டி ...!!!
உண்டி சுருங்குதல் ..
உலகுக்கே அழகு ...
என்கிறேன் நான் ......
உணவுப்பொருளின் ......
விலையேற்றத்துக்கு ...
உண்டி சுருக்காமையே
உற்பத்தி குறைவல்ல ...!!!
&
பொருளாதார கவிதை
கவிப்புயல் இனியவன்
பெண்டிற்கழகு - என்றார்
என் மூதாதைப்பாட்டி ...!!!
உண்டி சுருங்குதல் ..
உலகுக்கே அழகு ...
என்கிறேன் நான் ......
உணவுப்பொருளின் ......
விலையேற்றத்துக்கு ...
உண்டி சுருக்காமையே
உற்பத்தி குறைவல்ல ...!!!
&
பொருளாதார கவிதை
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக