இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 நவம்பர், 2016

உறுதி மொழிக்கு வந்துவிட்டேன் ..!


 உறுதி மொழிக்கு வந்துவிட்டேன் ..!

Post by கவிப்புயல் இனியவன் on Wed Apr 03, 2013 8:25 pm
இன்றோ நாளையோ 
நாளைமறுதினமோ ..
எனக்கு உன்னிடமிருந்து 
நல்ல பதில் வரும் ..
காத்திருந்து காத்திருந்து ஏங்கி ....
சாவதைவிட ஒரே 
முறையில்செத்துவிடலாம் ...
போலிருக்கிறது....

மௌன மொழி 
கொல்லுதென்னை...
விதிவரைந்த பாதையில் ...
வாழ்வதென்றால் வாழ்வோம் ...
சாவதென்றால் சாவோம் ...
அந்த உறுதி மொழிக்கு 
வந்துவிட்டேன் நான் ...!

kavipuyal iniyavan
2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக