எமக்கு
தேவையானது இவைதான் ..!
வேலியில்லாத வீடு வேண்டும்....!
தடையில்லாமல் சுவாசிக்க .....
..மூக்கு வேண்டும் ...!
பேசுவதற்கு வாய்வேண்டும் ...!
இவை எல்லாவற்ரையும் விட ....?
என் தேசத்தின் ..................
ஒரே ஒரு பிடி மண் வேண்டும் ...!
மண்ணில் பயிர் வளருமா ..?
தலைமுடிவளருமா ..? என்று நான் ..
ஆய்வு செய்வதற்கு ...!
தேவையானது இவைதான் ..!
வேலியில்லாத வீடு வேண்டும்....!
தடையில்லாமல் சுவாசிக்க .....
..மூக்கு வேண்டும் ...!
பேசுவதற்கு வாய்வேண்டும் ...!
இவை எல்லாவற்ரையும் விட ....?
என் தேசத்தின் ..................
ஒரே ஒரு பிடி மண் வேண்டும் ...!
மண்ணில் பயிர் வளருமா ..?
தலைமுடிவளருமா ..? என்று நான் ..
ஆய்வு செய்வதற்கு ...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக