இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 5 நவம்பர், 2016

சிதறவைத்த கண்ணிவெடி ....!!!

ஏய் இதய ராணி .....
அதிசயங்கள் பலவற்றுடன் .....
எனக்காக பிறந்திருக்கிறாய் .....
உனக்கு உன் கண் -கண் ...
எனக்கு என் இதயத்தை ....
சிதறவைத்த கண்ணிவெடி ....!!!

உன்னை நினைத்து நினைத்து
கவிதை எழுதவில்லை .....
உன்னோடு கவிதையால் ......
வாழ்கிறேன் ...............................!!!

மழைதுளியாய் மாறப்போகிறேன்.....
உன் உடல் தோளால் படைத்தாதா .....
மெழுகால் வடிக்கப்பட்டதா ......
பரிசோதித்து பார்க்கவேண்டும் ......!!!

&
இனிக்கும்
இன்ப காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக