இயந்திர உலகில் ...?
by கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 12:36 pm
இயந்திர உலகில் ...........!!!
ஓடிக்கொண்டிருப்பது ..
கடிகாரமில்லை ...!-நீதான்
பெரியமுள் - உன் ஆயுள்
சிறியமுள் -உன் உயர்வு
வினாடி முள் -உன் முயற்சி
வேக வேகமாக முயற்சி செய் ..
நேரம் பொன்னானது உன்
ஓடிக்கொண்டிருப்பது ..
கடிகாரமில்லை ...!-நீதான்
பெரியமுள் - உன் ஆயுள்
சிறியமுள் -உன் உயர்வு
வினாடி முள் -உன் முயற்சி
வேக வேகமாக முயற்சி செய் ..
நேரம் பொன்னானது உன்
முன்னோர் சொன்னது ..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக