இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 நவம்பர், 2016

மயக்குவது ........!!!

பூவின் அழகில்
மனிதன் மயங்குகிறான் ....
பூவின் தேனில் ....
வண்டு மயக்குகிறது ......
பூவின் தொழிற்பாடு .....
மயக்குவது ........!!!

&
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
கே இனியவன் -யாழ்ப்பாணம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக