இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 நவம்பர், 2016

நீ உண்ணும் அழகை ....?

நீ உண்ணும் அழகை ....?

கவிப்புயல் இனியவன் on Thu Apr 04, 2013 9:10 pm
நீ உண்ணும் அழகை ....
உண்ணாமல் இருந்து ரசிக்கிறேன் ....
நீ உறங்கும் அழகை ....
உறங்காமல் இருந்து ரசிக்கிறேன் ....
உன்னை ரசித்து ரசித்து என்னை ...
இழக்கின்றேன் .....
நீ என் அருகில் இருக்கும் போது ...
அதை நான் கனவாகவே .......
நினைக்கின்றேன் ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக