ஏன் ஏங்குகிறாய் .....
உன் அருகில் தானே ....
எப்போதும் இருக்கிறேன் ....
திரும்பிப்பார் இருக்கிறேன் ....
முன்னே பார் இருக்கிறேன் ....
அருகில் பார் இருக்கிறேன் .....
தொலைவில் பார் இருக்கிறேன் ....
நீ பார்க்கும் இடமெல்லாம் ....
நான் இருக்கிறேன் .....
நீ என்னில் பாதியான சக்தி ...
சிவன் நான் எப்படி ....
உன்னை விட்டு பிரிவேன்....?
&
தேனிலும் இனியது காதல்
+++++++++++++++++++++++++++
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
++++++++உங்கள்++++++++++++
^^^^^^கே இனியவன்^^^^^^^^^
உன் அருகில் தானே ....
எப்போதும் இருக்கிறேன் ....
திரும்பிப்பார் இருக்கிறேன் ....
முன்னே பார் இருக்கிறேன் ....
அருகில் பார் இருக்கிறேன் .....
தொலைவில் பார் இருக்கிறேன் ....
நீ பார்க்கும் இடமெல்லாம் ....
நான் இருக்கிறேன் .....
நீ என்னில் பாதியான சக்தி ...
சிவன் நான் எப்படி ....
உன்னை விட்டு பிரிவேன்....?
&
தேனிலும் இனியது காதல்
+++++++++++++++++++++++++++
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
++++++++உங்கள்++++++++++++
^^^^^^கே இனியவன்^^^^^^^^^
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக