இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 நவம்பர், 2016

கற்பனையில் வாழ்ந்துவிட்டேன் ......!!!

இப்போதுதான் ....
புரிகிறது -நீ
என் இதயத்தை ....
கண்ணாடியாய் .....
பார்த்திருக்கிறாய் ......!!!
அதுதான் அப்பப்போ ....
வந்து உன்னை அழகுபடுத்த .....
என்னை பயன்படுத்தி .....
இருக்கிறாய் .........!!!
நான் என்னுள் நீ
காதல் செய்கிறாய் .....
என்று கற்பனையில் .....
வாழ்ந்துவிட்டேன் ......!!!
&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக