உன் உயிரில் நானும் ...
என் உயிரில் நீயும் ...
உன் நினைவில் நானும்...
என் நினைவில் நீயும்...
உன் மூச்சில் நானும் .....
என் மூச்சில் நீயும் ...
நம் காதல் இருப்பதால் ...
நம் உறவை யாராலும் ...
அணுகவே இயலாது...
அப்படி இருக்கையில்...
எப்படி வரும் .......
நமக்கிடையில் பிரிவு ???
என் உயிரில் நீயும் ...
உன் நினைவில் நானும்...
என் நினைவில் நீயும்...
உன் மூச்சில் நானும் .....
என் மூச்சில் நீயும் ...
நம் காதல் இருப்பதால் ...
நம் உறவை யாராலும் ...
அணுகவே இயலாது...
அப்படி இருக்கையில்...
எப்படி வரும் .......
நமக்கிடையில் பிரிவு ???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக