பாட நூலுக்காக செலவிட்ட...
நேரத்தைவிட உனக்காக...
முகநூலுக்காக செலவிட்ட ..
நேரம் அதிகம் -இப்போ .....
கிழிந்த ஆடையின் நூல் ....
விட்ட தவறை காட்டுகிறது ....!!!
@
முக நூல்பற்றிய கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
(மாணவர்களுக்கு விழிப்புணர்வுக்காக )
@
முகம் பார்க்காமல்....
முகவரியை -மட்டும்....
கொண்ட நம்.....
முகநூல் காதல்....!
முகம் நூராமல்....
பார்த்துக்கொள் ....
நூலை நூற்று விடாதே ....!!!
@
முக நூல்பற்றிய கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
( முக நூல் காதலருக்கு சமர்ப்பணம் )
நேரத்தைவிட உனக்காக...
முகநூலுக்காக செலவிட்ட ..
நேரம் அதிகம் -இப்போ .....
கிழிந்த ஆடையின் நூல் ....
விட்ட தவறை காட்டுகிறது ....!!!
@
முக நூல்பற்றிய கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
(மாணவர்களுக்கு விழிப்புணர்வுக்காக )
@
முகம் பார்க்காமல்....
முகவரியை -மட்டும்....
கொண்ட நம்.....
முகநூல் காதல்....!
முகம் நூராமல்....
பார்த்துக்கொள் ....
நூலை நூற்று விடாதே ....!!!
@
முக நூல்பற்றிய கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
( முக நூல் காதலருக்கு சமர்ப்பணம் )
@
முகநூலில் நீ ..
அடுத்ததாக ......
என்ன சொல்வாய் ......
என்ன கேட்பாய் ........
மிகநீண்ட நேரம் .......
காத்திருந்தேன் ...
நீயோ இரக்கம்..
இல்லாமல் .......
முக நூலை மூடி சென்றாய்
உன்னை எப்படி திட்டுவது ...?
@
முக நூல்பற்றிய கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
( முக நூல் காதலருக்கு சமர்ப்பணம் )
@
முகநூலை பார்த்தவுடன் ..
நீலவானதேவதையே..
உன் நினைவுதான் ..
எத்தனை நண்பர்கள் ...
முகநூலில் நட்சத்திரமாக ...
இருந்தாலும் -விடி வெள்ளி-நீ
முகநூலை திறந்தால் -நீ
முகமலர்வுடன் தெரிகிறாய் ....!!!
@
முக நூல்பற்றிய கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக