இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 நவம்பர், 2016

உன் முகம் பார்க்கவே ......!!!

தாயே ...
கருவறையில் இருந்து ....
உதைத்தேன் உன் முகம் .....
பார்க்கவே ........!!!

அடிக்கடி பசியால் ....
அழுதேன் பால் குடிக்கும் ....
போதும் உன் முகம் .....
பார்க்கவே ........!!!

தூக்கத்தில் எழுந்தும் .....
அழுதேன் .....
உன் முகம் பார்க்கவே ......!!!

நீங்கள் ....
என்னை யாருடனும்...
விட்டு விட்டு சென்றால்....
அழுதேன் .....
பயத்தினால் அல்ல,,
பாசத்தை பிரிந்திடுவனோ......
என்ற பயத்தினால்....!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக