இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

அழகாக இருந்தது ...!!!

உன்னை
அணைத்தபோது
வந்த கவிதையை விட
நினைத்த போது வந்த
கவிதைதான் அதிகம்
அழகாக இருந்தது ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக