இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 செப்டம்பர், 2015

கண்ணீரால் பதில் சொல்கிறாள் ....!!!

கண்களால் ஜாடைசெய்தால் ...
காதலில் தவிர்க்க விட்டாள் ....
காதலின் வலியென்ன ...?
கண்ணீரால் பதில் சொல்கிறாள் ....!!!

அவளின் இதயம் என்னிடத்தில்
அவள் எப்படி உயிர் வாழ்கிறாளோ ....?
நான் வாழ்கிறேனே  ......
என் இதயம் அவளிடம் ...!!!

நான்  கல்லறையில் இருக்கிறேன்
அவளின் கல்லறையை எதிர்க்கிறேன்..
வேண்டாம் வேண்டாம் அவள் வேண்டாம் ...
அவளாவது வாழட்டும்  காதலோடு ....
எனக்கும் சேர்த்து சில காலம் ..............!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக