நான் எழுதும் கவிதை
உனக்குவிளங்கினால் போதும்
சங்கதமிழ் தமிழ் பித்தனுமில்லை
முத்தமிழ் நக்கீரனும் இல்லை
கண்ட இடத்தில் கண்டதை
பொறுக்கும் தமிழ் பொறுக்கி.....!!!
கவிதை உணர்வுகளின் சுகம் ....
உணர்வுகள் உணர்பவர்களுக்கே ....
உணரமுடியும் ......!!!
உனக்குவிளங்கினால் போதும்
சங்கதமிழ் தமிழ் பித்தனுமில்லை
முத்தமிழ் நக்கீரனும் இல்லை
கண்ட இடத்தில் கண்டதை
பொறுக்கும் தமிழ் பொறுக்கி.....!!!
கவிதை உணர்வுகளின் சுகம் ....
உணர்வுகள் உணர்பவர்களுக்கே ....
உணரமுடியும் ......!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக