ஒருவன் வெற்றி பெற வேண்டும்
என் ஆசைப்படால் அதிகாலை
ஐந்து மணிக்கே துயில் எழவேண்டும் ....!!!
ஒருவன் சாதனை செய்ய வேண்டும் ....
என்ற ஏக்கம் இருந்தால் அதிகாலை ...
நான்கு மணிக்கே துயில் எழவேண்டும் ....!!!
ஒருவனை உலகம் திரும்பி பார்க்க ....
வேண்டுமென்றால் அவன் .....
அதிகாலை மூன்று மணிக்கு ....
துயில் எழ பழகிகொள்ள வேண்டும் ....!!!
இவை வாழ்க்கையாக மாறவேண்டும் .....
சிலநாட்கள் சிலமாதங்கள் போதாது ....
வெற்றியடைந்தவர்கள் அனைவரும் ....
இந்த நிலையில் தான் வெற்றி ....
அடைந்திருகிறார்கள் ......!!!
முயற்சித்து பாருங்கள் ....
வெற்றி நிச்சயம் .....!!!
என் ஆசைப்படால் அதிகாலை
ஐந்து மணிக்கே துயில் எழவேண்டும் ....!!!
ஒருவன் சாதனை செய்ய வேண்டும் ....
என்ற ஏக்கம் இருந்தால் அதிகாலை ...
நான்கு மணிக்கே துயில் எழவேண்டும் ....!!!
ஒருவனை உலகம் திரும்பி பார்க்க ....
வேண்டுமென்றால் அவன் .....
அதிகாலை மூன்று மணிக்கு ....
துயில் எழ பழகிகொள்ள வேண்டும் ....!!!
இவை வாழ்க்கையாக மாறவேண்டும் .....
சிலநாட்கள் சிலமாதங்கள் போதாது ....
வெற்றியடைந்தவர்கள் அனைவரும் ....
இந்த நிலையில் தான் வெற்றி ....
அடைந்திருகிறார்கள் ......!!!
முயற்சித்து பாருங்கள் ....
வெற்றி நிச்சயம் .....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக