இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 செப்டம்பர், 2015

ஒரு வரியில் காதல்தோல்வி கவிதை

....................................ஒரு வரியில் காதல்தோல்வி கவிதை ...................................

"இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி "
----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் "
-----
"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் நீண்ட தூக்கம் கல்லறை காதல் "
-----
"இரண்டு இதயத்தின் புரிந்துணர்வு காதல் பிரிவு "

+
கே இனியவன் கவிதைகள் 
ஒருவரியில் காதல்கவிதை வரி - 03

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக