இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

ஒரு தலைக்காதல் கவிதை

ஒற்றை பூ தான் பூக்கிறது.....!!!

உயிரே ....
என் பிறந்தநாளுக்கு .....
ரோஜா செடியை தந்தாய் ....
பிரியாத வயதில் நீ தந்தது ....
பரிசு என்று நினைத்தேன் ....
இன்றுவரை அது ஒற்றை பூ ....
தான் பூக்கிறது.....!!!

உன் 
திருமண நிகழ்வில் ......
என்னை கண்டதும் ....
உன் கடைகண்ணில்.....
வழிந்த கண்ணீரில் புரிந்தது ....
உன் ஒற்றை காதலின் வலி ....!!!

+
ஒருதலை காதல் உறவுகளுக்காய் ....
கவிப்புயல் இனியவன் தரும் .
கவி மழை தொடர் 01

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக