இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

உன் இதயத்துக்கு எப்போது புரியுமோ ....?

உன் இதயத்துக்கு எப்போது புரியுமோ ....?

போதும் உயிரே ....
உன்னை நினைத்து நான் ...
ஏற்கும் இதய வலியின் வலி ....
என்னை நீ ஏற்பாயா....?
தூக்கி எறிவாயா ..........?
உனக்கும் எனக்கும் இடையே ....
உள்ள இடைவெளி -காதல் ....!!!

நீயோ ....
கோபுரத்தில் வாழ்பவள் ....
நானோ கோபுரத்தின் முன் ....
தரிசனத்துக்கு நிற்பவன் ....
இதயத்துக்கு புரியவில்லை ....
உன் அந்தஸ்து -என்னசெய்வது ....?
கூலிக்கும் காதல் வரும் ....!
உன் இதயத்துக்கு...... 
எப்போது புரியுமோ ....?

+
ஒருதலை காதல் உறவுகளுக்காய் ....
கவிப்புயல் இனியவன் தரும் .
கவி மழை தொடர் 02

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக