அம்மா கவிதை
அம்மா - இறைவனின் உன்னத படைப்பு ....
அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு ....
அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி .....
அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் ....
அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!!
என்று தொடரும் இந்த கவிதை
சென்ற வாரம் 06.09.2015 அன்று யாழ்ப்பாணம் தினசரி பத்திரிகையில் பிரபல பத்திரிக்கை
ஒன்றான வலம்புரி நாளிதழில் " ஈழத்து கவிஞர்கள் ' பக்கத்தில் பிரசுரித்தார்கள் .
மிக்க நன்றி .
இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி
கே இனியவன்
Enlarge this image

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக