இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 செப்டம்பர், 2015

அவ்விடத்தில் நீயே

வளர விட்டு விட்டேன் ஆசைகளை
என் மனதில் அதுவே இன்று
என்னை மாற்றி சுற்ற
வைத்து விட்டது
ஆதரவின்றி அலைகிறேன் நான்
புரியாமல் தவிக்கிறேன் ஒரு மனதாக
கண் முன் நானே தோன்ற
அவ்விடத்தில் நீயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக