இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 செப்டம்பர், 2015

எனக்கேன் காதல் வரவில்லை ...?

முள்ளை முள்ளால் தான் .....
எடுக்கவேண்டுமென்றால் ....
வலியை வலியால் தானே ....
விலக்கவேண்டும் .....?

பணமிருந்தால் குணமிராது ....
குணமிருந்தால் பணமிராது ....
உன்னிடம் இரண்டுமிருந்தும் ....
எனக்கேன் காதல் வரவில்லை ...?
என்னுள் இன்னொருத்தியின் ...
வலி வலித்துகொண்டிருகிறது....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக