இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 செப்டம்பர், 2015

ஒருதலை காதலருக்கு .....!!!

ஒருதலை காதலருக்கு .....!!!
எங்கிருந்தாலும் வாழ்க ....
இது காதல் தோல்வியால் ....
வரும் வார்த்தை .....!!!

ஒருதலை காதலருக்கு .....
எங்கிருந்தாலும் வாழ்க .....
இதயத்தில் நிரந்தரமாய் ....
எழுதபட்டிருக்கும் வாசகம் .....
இணையமாட்டோம் என்பது ....
நிச்சய நிகழ்வுதானே ....!!!

+
ஒருதலை காதல் உறவுகளுக்காய் ....
கவிப்புயல் இனியவன் தரும் .
கவி மழை தொடர் 04

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக