இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 செப்டம்பர், 2015

அருகில் இருப்பாயா ...?

வளர்த்துவிட்டேன் .....
உன் மீது காதலை ....
என்னை கடிகாரம்போல் ....
உன்னையே சுற்றிவருகிறது ....!!!

ஆதரவின்றி அலைகிறேன் ....
புரியாமல் தவிக்கிறேன் .....
கண் மூடி தவமிருக்கிறேன் ....
கண் திறந்தவுடன் -நீ
அருகில் இருப்பாயா ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக