இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 10 செப்டம்பர், 2015

ஒரு இதயத்துக்கே சுமை ....!!!

காதல் அலைகள் ஓய்வதில்லை...
என்னைப் பற்றிய நினைவுகள்....
உன் மனதிற்குள்ளும் அலையும் ....
உன்னைப் பற்றிய நினைவுகள்
என் மனதிற்குள்ளும் அலையும் ....!!!

கரையிருந்தால் இறங்கிவிடலாம் ....
காதலுக்குதான் கரையே இல்லையே.....
துடுப்பை கவனமாய் வலித்துகொள் ....
கடலில் தத்தளிப்பதை தங்கமுடியாதே ....!!!

காதல் இன்பமாய் இருந்தால் ....
இதயத்தின் சுமையோ சமன் .....
காதல் தோல்வியாய் அமைந்தால் ....
ஒரு இதயத்துக்கே சுமை ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக