இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 செப்டம்பர், 2015

இனியவன் எனும் பெயரில் .....

இனியவன் எனும் பெயரில்
தித்திக்கும் கவிகள் படைத்து
இன்பமூட்டிக்கொண்டிருக்கின்ற
தமிழின் ஊற்றாய்த் திகளும்
அண்ணாவின் 6000 பதிவுகளை
வாழ்த்தி மகிழ்கிறேன்

காண்பதெல்லாம் கவிதைகளாக்கி
அன்பர்களைக் கவருகின்ற
அடையாளம் உங்கள் திறமை
காணுமிடமெல்லாம் கவிதைகளின்
அரசனாய் வீற்றிருக்கிறீர்கள்
வாழ்க பல்லாண்டு


காலத்தால் அழியாத சுவடுகளாய்
உங்கள் ஆக்கங்கள்
தமிழுலகில் வலம் வருகிறது
என்றும் தொடரந்து
இன்புடன் திகள மனதாற வாழ்த்துகிறேன்

+
வாழ்த்தும் ரசிகன்
சேனை தமிழ் உலா ....
நேசமுடன் ஹாசிம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக