இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

கவிதையே என்றும் அழகு ....!!!

சிப்பிக்குள் முத்து அழகு ...
என் இதயத்தில் நீ அழகு ....!!!

சிறு மழைதுளி  ......
சிப்பிக்குள் முத்தாகும் ....
உன் கண்ணீர் துளியால்  ....
என் இதயத்துக்குள் ....
நீ முத்தாகி விட்டாய் ....!!!

ஆபரணத்துக்கு முத்து அழகு ....
என் கவிதைக்கு நீயே அழகு ....
கவிதையே என்றும் அழகு ....!!!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக